இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதர் நியமனம்
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மாவின் பெயரை அதிபர் பாரக் ஒபாமா முன்மொழிந்துள்ளார்.📰 Read Full News
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மாவின் பெயரை அதிபர் பாரக் ஒபாமா முன்மொழிந்துள்ளார்.📰 Read Full News
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்மொழிந்துள்ளார்.நியமனம் உறுதியாகும் என்றால், இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கராக வர்மா வருவார்.📰 Read Full News
மேண்டலின் இசையில் குழந்தை மேதையாக இருந்து இசைக்கலைஞராக வளர்ந்த மேண்டலின் யு ஸ்ரீனிவாஸ், இன்று வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 45. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததை அடுத்து அவர் காலமானார்.📰 Read Full News